சுத்தி செய்த வெள்வங்கம் 50 gm,
நற்பவளம் அல்லது கொடி பவளம் 50 gm,
வெள்வங்கம் இரும்பு சட்டியிலிட்டு உருக்கி பவளம் சிறிது சிறிதாக போட்டு கடையவும்,வங்கம் பூத்து பொருமி நீரும்.பின் வெடியுப்பு ஜெயநீர் விட்டு நன்கு அரைத்து,வில்லைதட்டி காயவைத்து 50 எருவில் புடமிடவும்.மருந்து வெண்மை நிறத்தில் முடிந்து இருக்கும்.
இந்த பற்பத்தை வேளைக்கு 1முதல் 1.5 குன்றி எடை தினம் இரு வேளை தேன
நெய் முதலிய அணுபானங்களில் கொடுக்கவும் .
தீரும் வியாதி:
கருமேகம்,செம்மேகம் ,மேகரணம், வெள்ளை,வெட்டை ,பல தோல் சம் பந்தமான பிணிகள்,நீரிழிவு,அதிமூத்திரம்,மது மேகம் குணமாகும் .
பத்தியம் :
இச்சாபத்தியம் ,உப்பு ,புளி ,பெண் போகம் கூடாது .
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.